Malaiyoram Veesum Female |
---|
ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஅஆஆஆஆ
ஆஅஆஅ
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
கண்மூடி தூங்கிடாம
என் பாட்டைக் கேக்க வேணும்
என் பாட்டு ராசா உந்தன்
நோயைத்தான் தீர்க்க வேணும்
உன் மேலே பாசம் வச்ச
பொண்ணு நானய்யா
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா