Malare Enna Kolam

Malare Enna Kolam Song Lyrics In English


மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
மலரே என்னென்ன கோலம்
மலரே நலமாமலரே நலமா

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில்
இங்கு பூவேது காயேது

நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீ எங்கேநான் எங்கே
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீ எங்கேநான் எங்கே
நீ எங்கேநான் எங்கே

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
மலரே என்னென்ன கோலம்
மலரே நலமாமலரே நலமா


நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம்
என்னோடு நான் கண்டேன்

இருக்கும் வர்க்கங்கள் இரண்டு
உலகில் இப்போதும் உண்டு
சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்
வழி ஏது முடியாது
சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்
வழி ஏது முடியாதுவழி ஏது முடியாது

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
மலரே என்னென்ன கோலம்
மலரே நலமாமலரே நலமா