Malarukul Malarukul |
|---|
மலருக்குள் மலருக்குள் மறைந்திருக்கும்
வாசனை காதல் ஒளிந்திருக்கும்
உனக்குள்ளும் எனக்குள்ளும் அனல் வீசும்
சுவாசங்கள் காற்றினில் பேசி கொள்ளும்
இதுதான் காதல் இதுதான் காதல்
இதுதான் காதல்
தூங்க மனமில்லை நினைவினில் நீ
தூங்கினால் விழிக்க மனமில்லை கனவிலும் நீ
