Malavika

Malavika Song Lyrics In English


மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு
செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னை தொட்டு
சொல்லும் சொல்லும்

நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீயில்லை

மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா

உன்னை நான் முதல் முதலாய்
பார்த்தேனே
அப்போதே புதிதாக நான் பிறந்தேன்

ஆண் அது சரி அது சரி
அது சரி அது சரி

கண்ணாலே என்னோடு
நீ பேச அப்போதே
என் பேரை நான் மறந்தேன்

பெண் அதிசயம் அதிசயம்
அதிசயம் அதிசயம்

நழுவுகின்ற தாவணிதான்
விடுமுறை  கேட்கும் மாயமென்ன
தடுத்திடவே நினைத்தாலும்
மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன
குடை இருந்தும் நனைகின்றோம்
காதல் மழை பொழிகிறதே

நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீயில்லை

மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாய் மாளவிகா



நீ சிந்தும் புன்னகையை
பார்த்தாலும் நெஞ்செல்லாம்
சிலையாகி போவதென்ன


ஆண் அது சரி அது சரி
அது சரி அது சரி

உன் கண்கள் என் கண்ணை
சந்திக்கும் நேரம் நான்
சிலையாக ஆவதென்ன

பெண் அதிசயம் அதிசயம்
அதிசயம் அதிசயம்

தூறல்தான் தேன்னாகும்
விரலால் நீயும் தொட்டாலே

முள்ளெல்லாம் பூவாகும்
உந்தன் பார்வை பட்டாலே

கரைகின்றேன் தேய்கின்றேன்
உன் நினைவில் உறைகின்றேன்

நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை

மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு
செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னை தொட்டு
சொல்லும் சொல்லும்

நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீயில்லை

மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா