Malligai Mottu |
|---|
ஆஆஹாஆஅஆ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
மல்லிகை மொட்டு சங்கெடுத்து
சங்கெடுத்து வண்டு மங்கல இசை
பாடுதம்மா பாடுதம்மா
மல்லிகை மொட்டு சங்கெடுத்து
சங்கெடுத்து வண்டு மங்கல இசை
பாடுதம்மா பாடுதம்மா
மெல்லிய தென்றல் ஓடி வந்து
எந்தன் மன்னன் வரவை
கூறுதம்மா கூறுதம்மா
மெல்லிய தென்றல் ஓடி வந்து
எந்தன் மன்னன் வரவை
கூறுதம்மா கூறுதம்மா
மல்லிகை மொட்டு சங்கெடுத்து
சங்கெடுத்து வண்டு மங்கல இசை
பாடுதம்மா பாடுதம்மா
ஓடி வரும் நதிகளுக்கு
கடலே மேடை
தினம் உண்ண வரும் கிளிகளுக்கு
கனியே மேடை
ஆடி வரும் ஆசைக்கெல்லாம்
மனமே மேடை
எந்தன் அன்பு மனம் வாழ்வதற்கு
அன்பு மனம் வாழ்வதற்கு
அவனே மேடை
மல்லிகை மொட்டு சங்கெடுத்து
சங்கெடுத்து வண்டு மங்கல இசை
பாடுதம்மா பாடுதம்மா
{காவிரி நதி போலே இடையாடும்
எந்தன் கால் விரல் நிலத்திலே படம் போடும்
ஓவிய விழி இரண்டும் நிலம் பார்க்கும்
ஓவிய விழி இரண்டும் நிலம் பார்க்கும்
அவன் அழகு முகம் நெருங்கி வந்து
சுகம் கேட்கும்
அவன் அழகு முகம் நெருங்கி வந்து
சுகம் கேட்கும்
மல்லிகை மொட்டு சங்கெடுத்து
சங்கெடுத்து வண்டு மங்கல இசை
பாடுதம்மா பாடுதம்மா
மல்லிகை மொட்டு சங்கெடுத்து
சங்கெடுத்து வண்டு மங்கல இசை
பாடுதம்மா பாடுதம்மா
