Mallu Girl

Mallu Girl Song Lyrics In English

இசை அமைப்பாளர் : ஷான் ரகுமான்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

மலை தேன் கணக்கா இனிப்பா தேங்காவா உடஞ்சே சிரிப்பா எனத்தான் மனசில் நெனப்பா கேட்டாலோ முறைப்பா மறைப்பா

வெள்ள பட்டாட்டம் மல்லி மொட்டாட்டம் முன்ன நின்னா என் நெஞ்சு புட்டாட்டம் செல்லமே அறிவோ ஏராளம் கண்ணம்மா அழகோ தாராளம் செல்லமே அவ ஒரு சொல்லு சொன்னா கல்லும் துள்ளும்

மல்லு கேள் கண்ணம்மா செல்லமா ரிபா ரிபா ரிபா ரிபா

மல்லு கேள் கண்ணம்மா செல்லமே ரிபா ரிபா ரிபா ரிபா

மல்லு கேள் கண்ணம்மா செல்லமே வெண்ணிலா கொஞ்சம் வேனிலா கொஞ்சம் ஒரே ஸ்கூப்புல மல்லு கேள் சாமந்தி கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி கொஞ்சம் ஒரே ஷாப்புல மல்லு கேள் உலுக்கி விட்டா கவித கொட்டுந்தான் மல்லு கேள் உரசிக்கிட்டா அழகே ஒட்டும் மை மை மை கேர்ள்

மல்லு கேர்ள் மல்லு கேர்ள் மல்லு கேர்ள் மல்லு கேர்ள்

குழல கார்குழல என் மேல் வீசி போனா கொஞ்சி பேசி போனா பொண்ணே நியாயம் தானா

நிழல உன் நிழல என் மேல் பூசி போனா ஆசை பேசி போனா காதுகுள்ள கானா

விரலு பூ விரல் என் நெஞ்சை கொஞ்சம் தீண்டி கொஞ்சம் எல்ல தாண்டி பாஞ்சா டேஞ்சர் தாண்டி

உதடு தேன் உதடு ஜோடி தேடி ஏங்க அது முத்தம் தந்து வீங்க இங்க நீங்க வாங்க

துளியா துளியா உன நான் குடிக்க எதுல தொடங்க எதுல முடிக்க நீ தொடங்கலாம் ஆனா ஒரு முடிவே வேணாம் தீ மேல பத்திக்க எல்லாமே தீத்திக்க