Mama Mama Un Ponnu Kodu Mama |
|---|
மாமா மாமா
உன் பொண்ணக் கொடு
மாமா மேளம் கொட்டி
நான் தாலிக்கட்டலாமா
ஹே வாம்மா
வாம்மா நீ வெட்கம் விட்டு
வாம்மா மௌனம் கூட
சம்மதந்தாம்மா
கும்பகோணத்து
வெத்தலைய மடிடா
பட்டுக்கோட்டையில்
பாக்கு வாங்கிக் கடிடா
தஞ்சாவூருக்குத் தவில்
ஒன்னு அடிடா எட்டு
திசையிலும் இப்ப
நம்மக்கொடிடா
ஒரு மேடைப்போட்டு
ஒரு மாலைப் போட்டு புது
மேளம் கொட்டு அடி அண்ணாச்சி
ஒன்னும் இல்ல நேத்து இப்ப வீசும்
காத்து நம்ம ரூட்ட பாத்து நம் காட்டில்
வெற்றி மழை
கும்பகோணத்து
வெத்தலைய மடிடா
பட்டுக்கோட்டையில்
பாக்கு வாங்கிக் கடிடா
வெண்ணிலவப்
பொட்டு வைக்க வாங்கி
தரவா மூக்குத்திக்கு
நட்சத்திர கல்லுத்தரவா
வெண்ணிலவு
நட்சத்திர காலை வரைக்கும்
உன்னுடைய அன்பைக்கொடு
ஆயுள் வரைக்கும்
வீடு முழுக்க
வித வித விதமா
பட்டுச்சேலை வாங்கித்தரவா
ஹா பட்டுச்சேலை
கட்டும்போது வலிக்கும்
உன்ன உடுப்பா உடுத்திக்கவா
போதும் போதுமே
மனசுக்குள் இனிக்குது
உன்னப்போலப் புள்ளக்குட்டிப்
பொறக்கணும் நமக்கு
கும்பகோணத்து வெத்தலைய
மடிடா
பெண் வெத்தலைய
மடிடா
பட்டுக்கோட்டையில்
பாக்கு வாங்கிக் கடிடா
பெண் பாக்கு
வாங்கிக் கடிடா ஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் ஹோ
ஹோ ஹோ
காதலிக்கும்
பொண்ணுத்தரும்
பாா்வைப்போதுமே
கட்ட வண்டிக்கூட
ஒரு ஃப்ளைட்டு ஆகுமே
ஹே கைப்பிடிக்க
உன் விரல தந்தாப்போதுமே
கண்ணு ரெண்டும் சந்தோஷமா
கண்ணை மூடுமே
எந்தன் அருகில்
நீதான் இருந்தால் எந்த
நாளும் வெற்றி எனக்கே
மண்ணில் நானும்
இருக்கிறவரையில் இந்த
உசுரு என்றும் உனக்கே
ஆண் & போதும்
போதுமே மனசுக்குள்
இனிக்குது உன்னப்போலப்
புள்ளக்குட்டிப் பொறக்கணும்
நமக்கு
மாமா மாமா
உன் பொண்ணக் கொடு
மாமா மேளம் கொட்டி
நான் தாலிக்கட்டலாமா
ஹே வாம்மா
வாம்மா நீ வெட்கம் விட்டு
வாம்மா மௌனம் கூட
சம்மதந்தாம்மா
ஆண் ஹோ
ஹோ ஹோ
