Mama Mama Unnai |
---|
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் உன்ன நெனச்சேன்
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் உன்ன நெனச்சேன்
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் உன்ன நெனச்சேன்
அந்தி நேரத்தில் எல்லாம் தவிச்சேன்
கன்னி பொண்ணு உன்ன கொஞ்சம் கட்டிக்கொள்ள
மனம் துடிக்குது மாமா
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் உன்ன நெனச்சேன்
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் உன்ன நெனச்சேன்
சாமத்து கோழிக்கு காலு ரெண்டில்
சலங்கை கட்டி விட்டேன்
உன் ஜன்னல் பக்கம் கூவ சொல்லி
காதல் தூது விட்டேன்
சாமத்து கோழிக்கு காலு ரெண்டில்
சலங்கை கட்டி விட்டேன்
உன் ஜன்னல் பக்கம் கூவ சொல்லி
காதல் தூது விட்டேன்
உச்சந்தலையில நச்சுன்னு ஏறுது
உன்னோட நெனப்பு
அட ஊத்து தண்ணியில் குளிக்கும் போது
உள்ளுக்குள்ள கொதிக்குது
வெச்ச கண்ணு வாங்காமலே வளச்சு அணைச்சுக்கோ
ஒரு வம்பு பண்ணிக்க
அதுக்கு தான் வாம்மா நீ வாம்மா
வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்
வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்
அந்தி நேரத்தில் எல்லாம் தவிச்சேன்
கன்னி பொண்ணு உன்ன கொஞ்சம் கட்டிக்கொள்ள
மனம் துடிக்குது வாம்மா
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் உன்ன நெனச்சேன்
வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்
தாமரை பூ இப்போ தாவணி கட்டி
தவிச்சு நின்னதைய்யா
நீ தாங்கி புடிச்சதும் தாகம் கொஞ்சம்
தணிஞ்சி விட்டதையா
தாமரை பூ இப்போ தாவணி கட்டி
தவிச்சு நின்னதைய்யா
நீ தாங்கி புடிச்சதும் தாகம் கொஞ்சம்
தணிஞ்சி விட்டதையா
தொட்ட விரலுல முட்டி முறுக்குது
சந்தோச நெருப்பு
அட தூங்கி கெடந்த மனசில் இப்போ
சம்சார நெருப்பு
கட்டிக்கொள்ள இழுக்குதடி
கண்டாங்கி முறுக்கு இது
கல்யாண கிறுக்கு
அதுக்கு தான் மாமா
ஹோய்
என் மாமா
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் உன்ன நெனச்சேன்
வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்
அந்தி நேரத்தில் எல்லாம் தவிச்சேன்
கன்னி பொண்ணு உன்ன கொஞ்சம் கட்டிக்கொள்ள
மனம் துடிக்குது மாமா
வாம்மா வாம்மா வாம்மா
நான் உன்ன நெனச்சேன் நான் நெனச்சேன்
மாமா மாமா மாமா
நான் உன்ன நெனச்சேன் உன்ன நெனச்சேன்