Maman Vetti Jarigai

Maman Vetti Jarigai Song Lyrics In English


ஏமாமன் வேட்டி ஜரிகை வேட்டிதான் போடு தாளம் அடிடா மேளம்தான் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்

மாமன் வேட்டி சொல்லுங்கடா டேய் ஜரிகை வேட்டிதான் போடு தாளம் அடிடா மேளம்தான்

அதோ ஆண்டாளு வாராடா கூட தூக்கி ஆஹா தள்ளி நில்லு அவ அழகெல்லாம் எனக்காக அள்ளிக்கிட்டு ஆஹா அள்ளி எடு

கொஞ்சம் முட்ட பரோட்டாவும் கொண்டு வரா ஆஹா சால்னா சால்னா இந்த மச்சானின் ஒடம்ப நல்லா தேத்த வரா ஆஹா ஸல் ஸல் ஸல் ஸல் ராவுல வதைக்கிறா தூக்கத்த கெடுக்கிறா ராசான்னு கட்டிப் பிடிக்கிறா

மாமன் வேட்டி ஹான் ஜரிகை வேட்டிதான் ஆஹாஹ் போடு தாளம் அடிடா மேளம்தான்ஆ

கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன் ஏஏய்

மாமன் வேட்டி ஜரிகை வேட்டதான் ஆஆஹ் போடு தாளம் அடிடா மேளம்தான்


இங்க ஏழைங்க மகராஜா எம்ஜிஆரு நம்ம எம் ஜி ஆரு அந்த இதயக்கனி போல இங்க வேறு யாரு ஆமாம் வேற யாரு

நான் வாத்தியாரு வழியில் வந்த சிஷ்ய புள்ள நீங்க சிஷ்ய புள்ள அவர் சொன்னதெல்லாம் மறக்காத நல்ல புள்ள ஆமாம் நல்லப் புள்ள காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் சரித்திரங்கள் மாறி போகுமா

மாமன் வேட்டி ஜரிகை வேட்டதான் ஆஆஹ் போடு தாளம் அடிடா மேளம்தான்

ஹேய் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் கோடி வேட்டி கட்டுவேன் தினம் கோழிக் கறிய வெட்டுவேன் எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்

மாமன் வேட்டி அவுந்து போச்சுங்க போனா போட்டும் எடுத்து கட்டுங்கடா