Mamma Mamma |
---|
ஆஹாஹீஹீஓஹோ
மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
மாமா மாமா
மாமா மாமா
மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
ஆமாங் சாமி காரியம் முடிச்சி
அனுப்பி வைக்கிறோம் கையோடே
ஆமாங் சாமி காரியம் முடிச்சி
அனுப்பி வைக்கிறோம் கையோடே
சீமான் உனக்கு வரிசைவம்மே
சாமான் தாறோம் பையோடே
சீமான் உனக்கு வரிசைவம்மே
சாமான் தாறோம் பையோடே
கோமாளிக்கும் கோமாளியே
குலுக்கி மினுக்கும் ஏமாளி
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
மாமா மாமா
மாமா மாமா
மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓ ஓஒ
கத்தி எடுத்தாலே சத்தமில்லாமலே
பத்துப் பதினைஞ்சு கத்திரிப் பிஞ்சுகளை
பாஞ்சு பாஞ்சு வீரன் நீயும்
பதுங்க ஒதுங்கி நறுக்குவே
ஆஞ்சு ஓஞ்சு அசந்து போயி
விழுந்து எழுந்து பொறுக்குவே
செத்துக் கிடக்கிற கட்டு விரியனை
எட்டியிருந்தே நொறுக்குவே
புத்தியிருந்து கூஜா தூக்க
புத்தியிருந்து கூஜா தூக்க
பித்துயிருக்குது ராஜாவாக
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
மாமா மாமா
மாமா மாமா
மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓ ஓஒ
மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான்
மண்ணாங்கட்டி மாப்பிள்ளே
ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம்
ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹும்
சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு
நல்லா தூங்குவே தோப்பில்லே
ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம்
ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹுஹும்ம் ஹும்
மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான்
மண்ணாங்கட்டி மாப்பிள்ளே
சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டு
நல்லா தூங்குவே தோப்பில்லே
உன்ன கூப்பிடும் போது கொறட்டை விடுவே
பொண்ணு கூப்பிடும் போது கொறட்டை விடுவே
ஆப்பிட்டுக் கிட்டு அவதிப் படுவே
மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
மாமா மாமா
மாமா மாமா
மாமா மாமா பன்னாடெ
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடு
செலவு எல்லாம் ஒன்னோடு
மாமா மாமா