Manamennum Vaanile

Manamennum Vaanile Song Lyrics In English


இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே

மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே

நிலம் தந்த பொன் போலே
கலை தந்த தேர் போலே
மலை தந்த மான் இனமே
தமிழ் சிந்து பாடிவா


புகழ் மாலை
வீணே பாடுவதேனோ
பாவையை ஏய்ப்பதற்கோ ஓ
பார்வையில் வேல் எதற்க்கோ

மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே

ஒளி வீசும் வான் நிலா
குளிர் ஓடை தேன் மலர்
வளர் இளம் தென்றல் காற்று எல்லாம் ஓ
இனி என்றும் நம் சொந்தமே

இயற்கையின் செல்வம்
யாவர்க்கும் சொந்தம்
யாருக்கும் உரிமையில்லை ஓ
ஏன் இதை உணரவில்லை

ஆண் மற்றும்
மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே
ஆஅ ஆஅஆஅஆஅஆஅ