Manathil Yenna Ninaivugalo |
---|
லலலா லல லலல லலா
லலலா லலலா
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
தனிமை இருளில் உருகும் நெஞ்சம்
துணையை விரும்புமே
லாலா லாலா
துணையை விரும்பி இணையும் பொழுது
அமைதி அரும்புமே
லாலா லாலா
ஒன்றை விட்டு ஒன்றிருந்தால்
தாபம் மனதில் வளருமே
காதலின் பார்வையில் சோகம் விலகும்
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
நடந்து முடிந்த கதையை மறந்து புதிய வழியிலே
லாலா லாலா
புதிய வழியில் புதிய உறவில் புதிய உலகிலே
லாலா லாலா
செல்லுங்களே செல்வங்களே
உலகம் மிகவும் பெரியது
கருணையின் கைகளில் தாய்மை மலரும்
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
பாபாபா
ஹா பாபா பாபாபா பாபா
பா பபா பாப்பா பாபாபா பாபாபா
பாபாபா பாபா