Mangala Medai |
---|
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு
ஏன் ஏன் ஏன் வந்ததுஆஅ
உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு
ஏன் ஏன் ஏன் வந்தது
ஓடம் கரைத் தேடித்தான் வந்தது
அன்புக் கிளை தேடி கிளி வந்தது
ஓடம் கரைத் தேடித்தான் வந்தது
அன்புக் கிளை தேடி கிளி வந்தது
உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம்
உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம்
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
தேனாற்றில் விளையாடவே தென்றல்
வா வா வா என்றதே ஆஆஆஆ
தேனாற்றில் விளையாடவே தென்றல்
வா வா வா என்றதே
இன்று என் நெஞ்சம் அலை மோதுதே
உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே
இன்று என் நெஞ்சம் அலை மோதுதே
உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே
ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும்
ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும்
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்
இருவர் : கண் பார்வையில் நாம் பாடுவோம்
கல்யாண சங்கீதம்