Manidha Vaazhvile |
---|
மனித வாழ்விலே மகிமையானதே
மனித வாழ்விலே மகிமையானதே
மனித வாழ்விலே மகிமையானதே
மலரும் காதல் சுகமே
மனித வாழ்விலே
கனியும் காதல் தனை கவரும் தூண்டில் பணமே
இனிமை யாவும் பெற இளமைக் காலம் நலமே
மனித வாழ்விலே
செல்வம் போகும் வரும் செலவு கூடும் குறையும்
சுகம் அடைய பாக்கியம் வேணும்
லாலாலாலாலாலாலாலாலா
இளம் பருவம் மாறினால் பருவம் மாறினால்
நரையும் திரையும் உறுதி எனவே
இளமையில் பெறுக இன்பமே
பெறுக இன்பமேபெறுக இன்பமே
மனித வாழ்விலே மகிமையானதே
மனித வாழ்விலே மகிமையானதே
மலரும் காதல் சுகமே