Manimaligai Kanda Maharaniye

Manimaligai Kanda Maharaniye Song Lyrics In English

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

மணி மாளிகை கண்ட மகராணியே மணி மாளிகை கண்ட மகராணியே

மன்மதன் கோயிலில் மங்கல ஓசைகள் மங்கையின் சொர்க்கங்கள்

மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலா முகம் ஏனடி வெட்கங்கள்

மணி மாளிகை கண்ட மகராணியே மணி மாளிகை கண்ட மகராணியே

லாலா

தேனலை விளையாடும் சிறு மண்டபம் செவ்விதழ் சுகமான திருமந்திரம் தேனலை விளையாடும் சிறு மண்டபம் செவ்விதழ் சுகமான திருமந்திரம்

ஓரடி ஈரடி காலடி போட்டதும் ஓடுது எண்ணங்கள் ஊர்வசி மேனகை ரம்பை திலோத்தமை ஞாபக சின்னங்கள்

தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா தந்தானே தானதந்தா

ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹோய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

மணி மாளிகை கண்ட மகராணியே

ஆலிலை தளிர் போன்ற இளம் மேனியோ மேகலை உறவாடும் கலைவாணியோ ஆலிலை தளிர் போன்ற இளம் மேனியோ மேகலை உறவாடும் கலைவாணியோ

இன்று தொடங்கிய அத்தனை இன்பமும் நம்முடன் வாழட்டும் என்னுடன் கோடியும் உன்னுடன் கோடியும் நன்மைகள் சேரட்டும்