Manja Kulicha Kili

Manja Kulicha Kili Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி



மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்

ஹேய் மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்



மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி ஹா மெத்த ஒன்ன போட்டுக்கடி மாமன் கூட பாட்டு படி மார்பில் அவன தாங்கிக்கடி மடியில் புள்ள வாங்கிக்கடி வெட்கம் என்னை வாட்டுது போங்க கேலி பாட்டு பாடுறதேங்க

ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆஆ பொடவைங்கள தோச்சிடுவேன் பாத்திரங்கள தேச்சிடுவேன் பொஞ்சாதிக்கு வேல செய்வேன் நான்தான் அவ பின்னாலேயே சுத்துகிற ஆள்தான்


மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்

ஹோய்யா ஹோய்யா ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி சோடி சேர மச்சான் வந்தா ஓடி ஒதுங்கி நிக்காதடி சின்ன வீடு தேடிக்கிட்டு போகும்படியா வைக்காதடி நல்ல மாமன் நான் கொண்ட மாமன் சொல்லப் போனா இன்னொரு ராமன்

ஹே ஹே ஒஹ்ஹே ஆஹா ஆஆ ராமாயணம் கீமாயணம் எல்லாம் தெரியும் எனக்கு ராமன் சீதைக்குத்தான் சித்தப்பான்னு தெரியாதா உனக்கு

மஞ்சக் குளிச்ச கிளி மச்சமுள்ள பச்சக்கிளி வள்ளி மயில் வந்தா பச்சப்புள்ளி மயில் வந்தா செந்தூரு வேலனுக்கு சிவகாமி பாலனுக்கு மல்லிப்பூ மாலக் கட்டிப் போட்டாளாம்