Manja Kuruvi

Manja Kuruvi Song Lyrics In English


தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா
தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா
தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா
தத்தத் த்ரதத்தா தத்தத் த்ரதத்தா

மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி

அட சரிதான் சரசம்மா
நீ சரியா ஒரசம்மா
இது அலையும் மனசம்மா
நீ ஆமாஞ் சொல்லம்மா
நான் வளஞ்சா வளஞ்சு
நெளிஞ்சா நெளிஞ்சு
குடுத்தால் குடுப்பேன்

மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி

மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி



கூடு விட்டுக் கூடு வந்து
பாஞ்சதென்ன
இப்போது வேலி விட்டு
தோட்டம் வந்து மேஞ்சதென்ன

பாடு பட்டுச் சேத்து வெச்ச
ஆசை என்ன
இப்போது பாருக்குள்ளே
நான் வளர்த்த மீசை என்ன

செங்கரும்ப கட்டெறும்பு
கொஞ்சுதையா கிட்ட வந்து
ஒரு நூலப் போல
வேலி ஒண்ணு போடப் போறேன்
ஒரு பாலக் கூட பாயப்
போட்டு நானும் தாரேன்
ஒரு நேரம் காலம் கூடும் போது
நானும் கூட வாரேங்க

மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி


அட சரிதான் சரசம்மா
நீ சரியா ஒரசம்மா
இது அலையும் மனசம்மா
நீ ஆமாஞ் சொல்லம்மா
நான் வளஞ்சா வளஞ்சு
நெளிஞ்சா நெளிஞ்சு
குடுத்தால் குடுப்பேன்

மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி

ஓ ஓஒஓஓஓஓ
ஓ ஓஒஓஓஓஓ

தூண்டில் இட்டு
நான் புடிச்ச மீனு ரெண்டு
துள்ளாட்டம் போடுதம்மா
மாருகட்டு தேடி வந்து
மூடி வெச்சா
வெயிலிலே வாடுமின்னு
யாராச்சும் பாத்து புட்டா
கூட்டம் வந்து கூடுமின்னு

என்ன வெல சொல்லிப் புடு
ஹோய் என் கிட்ட நீ தள்ளிக் குடு
அட நோட்டக் காட்டி
நோட்டம் போட்டா சிக்காதையா
அட நோண்டிப் பாரு
நோண்டிப் பாரு தப்பாதையா
அட வேண்டாம் புள்ள நீதான்
இப்ப சொல்லும் ரேட்டுக் கட்டாது(மஞ்சக்)

மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி

அட சரிதான் சரசம்மா
நீ சரியா ஒரசம்மா
இது அலையும் மனசம்மா
நீ ஆமாஞ் சொல்லம்மா
நான் வளஞ்சா வளஞ்சு
நெளிஞ்சா நெளிஞ்சு
குடுத்தால் குடுப்பேன்ஓஹே

மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி

அட மஞ்சக் குருவி மஞ்சக் குருவி
கொஞ்சப் பாக்குதடி
கொஞ்சிக் குலவி கொஞ்சிக் குலவி
மிஞ்சப் பாக்குதடி யா