Manmadha Mazhaiye

Manmadha Mazhaiye Song Lyrics In English




திரனன திரனன திரதிரதிரதிர திரனன திரனன திரனன திரதிரதிரதிர திரனன திரனன திரனன திரதிரதிரதிர திரனன திரனன திரனன திரதிரதிரதிர திரனன

மன்மத மழையே பொழியுது பொழியுது குங்கும வயலே விளையுது விளையுது மன்மத மழையே பொழியுது பொழியுது குங்கும வயலே விளையுது விளையுது

தேன் எடுக்கத்தான் இதழே காதலிக்கத்தான் உயிரேஏ ஆயிரம் கோடி பௌர்ணமி கூடி வாழ்த்திய காதலடி

திரனன திரனன திரதிரதிரதிர திரனன

மன்மத மழையே பொழியுது பொழியுது குங்கும வயலே விளையுது விளையுது ஹா

நாணக் குயிலே சரிநிசபநிதப நல்ல தமிழே சரிநிசபநிதப குயில் நாட்டின் இசைதானே நீயே மோகச் சிரிப்பே சரிநிசபநிதப முத்த செழிப்பே சரிநிசபநிதப குளிர் நாட்டின் உடைதானே நீயே

காமன் காட்டிலே தொலைந்து போகலாம் அருவிப் பாட்டிலே நனைந்து வாழலாம் இமைகளின் தூரம் நீ பிரிந்தாலும் போய் விடும் ஆவியடி

திரனன திரனன திரதிரதிரதிர திரனன


மன்மத மழையே பொழியுது பொழியுது குங்கும வயலே விளையுது விளையுது

திரனன திரனன திரதிரதிரதிர திரனன திரனன திரனன திரதிரதிரதிர திரனன

காதல் மழையே சரிநிசபநிதப தீயில் விழுதே சரிநிசபநிதப பனி வீடு வெய்யில் வாழத்தானோ பாதிப் புயலே சரிநிசபநிதப பாதிக்கிறதே சரிநிசபநிதப மனமேடை உயிர் ஆடத்தானோ

காற்றை நேற்று நீ கட்டிப் போட்டதேன் இருவர் இடையிலே நுழைந்து போனதேன் இரு உடல் ஆடும் திருவிளையாடல் இளமையின் பாடமடி

திரனன திரனன திரதிரதிரதிர திரனன

குயில் விடு தூது ஒருமுறை தானே கதவுகளோடு சடுகுடுதானே கூடு கட்ட வா குயிலே வெட்கம் விட்டு போ வெளியே இடையினில் சூட மேகலை எதற்கு மோதிரம் போதுமடி ம்ம்ம்ம்

திரனன திரனன திரதிரதிரதிர திரனன