Mannana Poranthavuga

Mannana Poranthavuga Song Lyrics In English


மன்னனா பொறந்தவுக
மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொறந்தவுக
அரிசிக்காக நிக்குறாக

மன்னனா பொறந்தவுக
மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா இருந்தவங்க
அரிசிக்காக நிக்குறாக

அரிசி பருப்ப
அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு
மண்ணெண்ணை அளவ
கொறைப்பானே
அரிசி பருப்ப அரைகுறையா
நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு
மண்ணெண்ணை அளவ
கொறைப்பானே

ஆண் மற்றும் லிட்டருக்கு ஐநூறு
வீடு வந்து சேராது
ரேசணுல கோளாறு
கேட்பது யாரு

ஹே ஹே ஹே ஹெய்ஹே
ஹே ஹே ஹே ஹெய்ஹே


சோதனைக்கு மந்திரி வந்தா
ரேசன் கடை ரெண்டு படும்
மந்திரிக்கு சோதனை வந்தா
எங்க போயி கொண்டு விடும்

சாதனையின் பட்டியல்
மட்டும் கொறையாது
எங்க வேதனைய
லிஸ்ட்டு போட முடியாது

ஆண் மற்றும்
ஹே சட்டம் போடும் சர்க்காரு
ஊரு வந்து சேராது
ஹே மானங்கெட்ட நம்மூரு
கேட்பது யாரு