Mannikka Maattaya Male

Mannikka Maattaya Male Song Lyrics In English

மன்னிக்க மாட்டாயா உன் மனமிறங்கி மன்னிக்க மாட்டாயா உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் போதும் மன்னிக்க மாட்டாயா

மன்னிக்க மாட்டாயா உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் போதும் மன்னிக்க மாட்டாயா

என் விழிகள் தீபங்களால் உனக்கென ஏற்றி வைத்தேன் பொன்னழகு தேவி உந்தன் தரிசனம் பார்த்து வந்தேன்

உன் அடிமை உன் அருளை பெற ஒரு வழியில்லையா உன்னருகில் வாழ உந்தன் நிழலுக்கு இடமில்லையா

மன்னிக்க மாட்டாயா உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் போதும் மன்னிக்க மாட்டாயா

என் மனதில் நாள் முழுதும் இருப்பது நீ அல்லவா என் குரலில் ராகங்களாய் ஒலிப்பது உன் மூச்சு அல்லவா

என் இதயம் உன் உடமை உனக்கு அது புரியாதா இன்னும் அதை நீ மிதித்தால் உனக்கு அது வலிக்காதா