Mantharapoove Manjal Nilave

Mantharapoove Manjal Nilave Song Lyrics In English


ஹேஹே
மந்தாரப் பூவே மஞ்சள் நிலாவே
தலவாழ இல போல வாம்மா வா மடி மேலே
என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ
என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ

ஹேஹே
மந்தாரப் பூவோ மஞ்சள் நிலாவோ
தலவாழ இல போல வருவேன் நான் மடி மேலே
என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ
என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ

ஓடை போலே உன்னை நானும்
ஓடம் போலே என்னை நீயும்
எண்ணிக் கொண்டு வா வா நான் நீந்தத் தான்

மேல் மூச்சு கீழ் மூச்சு உண்டாச்சு
என் மேனி உன் மேனி ஒண்ணாச்சு
மேல் மூச்சு கீழ் மூச்சு உண்டாச்சு
என் மேனி உன் மேனி ஒண்ணாச்சு
உல்லாச மோகங்கள் சல்லாப தாகங்கள்
விடுமோ வா வா
உல்லாச மோகங்கள் சல்லாப தாகங்கள்
விடுமோ வா வா

ஹேஹே
மந்தாரப் பூவே மஞ்சள் நிலாவே

தலவாழ இல போல
வருவேன் நான் மடி மேல

என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ

என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ


எல்லை மீறும் கண்ணன் லீலை
என்னைத் தாங்கிக் கொஞ்சும் வேளை
அன்புத் தொல்லை ஏன் ஏன் சொல் அம்மம்மா

கண்டாலும் உண்டாலும் சந்தோஷம்
கொண்டாட்டம் கும்மாளம் சங்கீதம்
கண்டாலும் உண்டாலும் சந்தோஷம்
கொண்டாட்டம் கும்மாளம் சங்கீதம்
இப்போதும் எப்போதும் முப்போதும் தப்பாமல்
வருவேன் நான் தான்
இப்போதும் எப்போதும் முப்போதும் தப்பாமல்
வருவேன் நான் தான்

ஹேஹே
மந்தாரப் பூவோ மஞ்சள் நிலாவோ

தலவாழ இல போல வாம்மா வா மடி மேலே

என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ

என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு ஆஹான் ஹும்ம் ஹும்ம் ஹ்ம்ம்