Manthoppu Kiliye

Manthoppu Kiliye Song Lyrics In English

மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு மனச்சாந்தி காண மனசார பழகு பழகு ஆத்தோட்டம் போலே அழகாக பேசி காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன் அம்மம்மா நானும் ஆளான பொண்ணு அட அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன் அம்மம்மா நானும் ஆளான பொண்ணு

மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு மனச்சாந்தி காண மனசார பழகு பழகு ஆத்தோட்டம் போலே அழகாக பேசி காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

ஆளான உன்ன ஆளத்தான் என்ன ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான் ஆளான உன்ன ஆளத்தான் என்ன ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான்

ஆவணி மாசம் தாவணிப் போட்டேன் அதுக்குள்ளே புள்ள தாளாது மச்சான் மச்சான்

மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு மனச்சாந்தி காண மனசார பழகு பழகு ஆத்தோட்டம் போலே அழகாக பேசி காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

என் மாமன் பொண்ணே உன் மேனி நோக ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம் என் மாமன் பொண்ணே உன் மேனி நோக ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம்

நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு

நாடெங்கும் ஒண்ணு அதுக்காக இருக்கு புள்ள