Mappilla Nalla Pulla

Mappilla Nalla Pulla Song Lyrics In English


மாப்பிள்ளை நல்ல புள்ள
ஏழூரு பண்ணைக்குள்ள
ஏய்புள்ள அடி வா மெல்ல

இவர் ஜாதகத்தில்
இப்ப சுக்கிரத் தெசை
இவர் கைப்பிடிச்சா
வரும் புத்திர தெசை
இனிமேலே யோகம் வந்தாச்சு

வீராப்பு பேச்ச பாரு
வேறேதும் ஆளப்பாரு
ஹா ஹா ஹா ஹான்
என்ன ஆர்ப்பாட்டம்

என்ன காரணமோ
உங்க மாப்பிள்ளைக்கு
இந்த நாள் வரைக்கும்
வந்து கைப்பிடிக்க
ஒரு பொண்ணு யாருமே வல்ல

மாப்பிள்ளை நல்ல புள்ள
ஏழூரு பண்ணைக்குள்ள
ஏய்புள்ள ஏ ஹே ஏ ஹே

பல் வரிசை சீர்வரிசை
கட்டினது யாரு
கட்டினது யாரு
கண்ணழக மீன்னுன்னு
சொன்னவக யாரு
சொன்னவக யாரு

ஏய் பழனியாண்டி
தக்க தினதினா
நாய் இவருதாண்டி
குர் குர் குர்

ஏதேதோ நெனச்சாரு
வேறேதுக்கோ சிரிச்சாரு

அடி மாதுளையே
கறிவேப்பிலையே
இந்த மொகறைக்கொரு
துணை கெடக்கலையே
திருவாய மூடு பேசாதே


வீராப்பு பேச்ச பாரு
வேறேதும் ஆளப்பாரு
ஹா ஹா ஹா ஹான்
ஹேய் ஹேய் ஹேய்
என்ன ஆர்ப்பாட்டம்
ஹாஹஹஹா

என்ன காரணமோ
உங்க மாப்பிள்ளைக்கு
இந்த நாள் வரைக்கும்
வந்து கைப்பிடிக்க
ஒரு பொண்ணு யாருமே வல்ல

பூ முடிச்ச பொண்ணுப் போல
மாப்பிள்ளைய பாரு
மாப்பிள்ளைய பாரு
ஏன் இவருக்கு கல்யாணம்
கல்லுப் பிள்ளையாரு
கல்லுப் பிள்ளையாரு

ஏய் சரிதான் போடி
ஹய் ஹைக்
நீ பெரிய கேடி
ஆஹான்
பாரு ஒனக்கு கெடைப்பான்டி
தென்பழனி முருகன்டி

அவன் தலையெழுத்து
என் கைப்பிடிச்சா
சிறு குடிசை அது மாறும் மாளிகையா
அதுதானே வள்ளி கைராசி

மாப்பிள்ளை நல்ல புள்ள
ஏழூரு பண்ணைக்குள்ள
ஏய்புள்ள அடி வா மெல்ல

பெண் இவர் ஜாதகத்தில்
ஆண் இப்ப சுக்கிரத் தெசை
பெண் இவர் கைப்பிடிச்சா
ஆண் வரும் புத்திர தெசை
இனிமேலே யோகம் வந்தாச்சு

மாப்பிள்ளை நல்ல புள்ள
ஏழூரு பண்ணைக்குள்ள
ஏய்புள்ள குர் குர் அடி வா மெல்லயெஹ்