Maragadha Megam Sindhum

Maragadha Megam Sindhum Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இதே மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இதே திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது ஆஆ காதல் பொல்லாதது

இளமை ரதங்கள் ஓட இரண்டும் மெதுவாய் பாட ஹான் இளமை ரதங்கள் ஓட இரண்டும் மெதுவாய் பாட இரவும் பகலும் உறவும் கனவும் சுகமல்லவோ

ஒரு நாள் பொழுதும் உன்னை பிரிந்தால் மறந்தேன் என்னை இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆ,

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இதே திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது ஆஆகாதல் பொல்லாதது


வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாரம் ஆஆ வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாரம் இனிக்கும் சுவைக்கும் எடுத்தால் மணக்கும் நீ காணலாம்

நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக் கோலம் ஆஆ நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக் கோலம் அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம் ஆஆஆஆஆஆஆஅஆஆஆஆ,

இருவர் : மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இதே திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது ஆஆ காதல் பொல்லாதது