Marana Matta |
---|
ஹே நிறுத்து நிறுத்து
நிறுத்து நிறுத்து எத்தனை நாள்
தான் நியூ இயர்க்கு இதே பாட்டு
எனக்கு புது பாட்டு வேணும் நியூ
இயர் நைட்டு ஆவ லாமா டைட்டு
இனிய தமிழ் தெலுங்கு
மலையாளம் கன்னடா ஹிந்தி
இங்கிலீஷ் எல்லா உலக மக்களே
விஷ் யூ ஹேப்பி நியூ இயர் லெட்ஸ்
கெட் மரண மட்ட
நியூ இயர் நைட்டு
ஆவ லாமா டைட்டு
இன்னைக்கு நைட்டு
எல்லாமே ரைட்டு
போடு
நியூ இயர் நைட்டு
ஆவ லாமா டைட்டு
இன்னைக்கு நைட்டு
எல்லாமே ரைட்டு
ஆன் தி ராக்ஸ்
போட்டு வித்த எல்லாம்
காட்டு தமிழன் ஓட பாட்டு
என்னைக்குமே வெயிட்டு
வெயிட்டு
வெயிட்டு வெயிட்டு
போன காத்துல மனசு
இன்னும் மறக்க வில்லை
வில்லை வில்லை சம்பள
காசு கொஞ்சம் கூட ஏற
வில்லை வில்லை வில்லை
ஆண் & பாட்டில தான்
தொறக்குறோம் பழசெல்லாம்
மறக்குறோம் இந்த வருஷம்
நம்ம வருஷம் ரிபெர்த்து
எடுக்குறோம்
என்ன டா நடக்குது
மர்மமா இருக்குது அதுக்குள்ள
வருஷம் ஓடி புது வருசம்
பொறக்குது
லவ்வே வேணான்னு
சொல்லுவோம் சரக்கு தம்ம
நிறுத்துவோம் மறுபடியும்
போன வருஷம் பண்ணது
தான் பண்ணுவோம்
மரண மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மட்ட மட்ட மரண
மட்ட மட்ட மட்ட மரண மட்ட
மட்ட மட்ட மரண மட்ட மட்ட
மட்ட மரண மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மரண மட்ட மரண
மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மட்ட மட்ட மரண
மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மரண மட்ட மட்ட
மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மரண மட்ட மரண
மட்ட மட்ட மட்ட
ஹே
என்ன
அவளோ தானா
மரண மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மட்ட மட்ட மரண
மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட
மட்ட மட்ட மரண மட்ட மட்ட
மட்ட மரண மட்ட மட்ட மட்ட
மரண மட்ட மரண மட்ட மரண
மட்ட மட்ட மட்ட
ஹே
பிபோர் சரக்கு
பாட்டு முடிஞ்சிருச்சு
எனக்கு ஆப்டர் சரக்கு
பாட்டு வேணும்