Marandhe Pochu

Marandhe Pochu Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

ஆண் மற்றும் லா லாலலா லாலலா லலலலா லலலலா லலலலா லலலலா

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி

இதுதான் இடமா நினைத்தது வருமா இடமுண்டு விளையாட எதற்கும் பொழுதுண்டு உறவாட எதற்கும் பொழுதுண்டு உறவாட

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி

மெதுவாய் தொட்டாட மணிவாய் முத்தாட வருவாய் என் கண்மணி விரைவாய் வந்திங்கு நிறைவாய் என் பங்கு தருவாய் என் பொன்மனி

கிளிவாய் கொஞ்சாது கனிவாய் இங்கேது அறிவாய் என் கண்ணனே மறைவாய் வந்து எந்தன் மலர்வாய் முத்தங்கள் பெறுவாய் என் மன்னனே

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி


முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி நெடு நாள் உல்லாசம்தான் முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி நெடு நாள் உல்லாசம்தான்

ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட வருவேன் உன்னோடு நான் ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட வருவேன் உன்னோடு நான்

கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன் எண்ணூறு தடுத்தால் என்னாவது கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன் எண்ணூறு தடுத்தால் என்னாவது

எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு இடந்தா இன்றாவது எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு இடந்தா இன்றாவது

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி

மறந்தா போகும் மனசுக்கு தெரியும் இடமுண்டு விளையாட ஆஹ் பொழுதுண்டு உறவாட