Marudhaniya Iva Maharaniya

Marudhaniya Iva Maharaniya Song Lyrics In English


பீ பீபிப்பீ பிப்பீ பீ பீபிப்பீ
பீ பீபிப்பீ பிப்பீ பீ பீபிப்பீ

மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா
மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா

இவ மேலே போட்ட சேல
ஹேய்
சுண்டி இழுக்கும் பல ஆள
ஹேய்
ஒரு நாள பாரு ஆளப் பாரு
போடு பூமாலை

மருதாணிதான் இவ மகராணிதான்
எதுக்கும் மயங்காத யுவராணிதான்
மருதாணிதான் இவ மகராணிதான்
எதுக்கும் மயங்காத யுவராணிதான்ஆ

ஆனாலும் வாய் ரொம்ப நீளம்
ஆஹ்ஹா
ஆம்பிள்ளை போல இவ கோலம்
சேல ரவிக்க கட்டும் ஆம்பள இவ
சேட்டையும் செய்யும் சின்ன பொம்பள இவ

தட போட யாருமில்ல
ஒரு தைரியம் இல்ல
அட நான்தான் ஜாதி முல்ல
ஒரு வேலியும் இல்ல
கன்னுக்குட்டி போல
துள்ளும் பொண்ணு இவ

மருதாணிதான் இவ மகராணிதான்
எதுக்கும் மயங்காத யுவராணிதான்ஆ
மருதாணிதான் இவ மகராணிதான்
எதுக்கும் மயங்காத யுவராணிதான்ஆ

இவ மேலே போட்ட சேல
ஹேய்
சுண்டி இழுக்கும் பல ஆள
ஹேய்
ஒரு நாள பாரு ஆளப் பாரு
போடு பூமாலை
ஹேய் ஹேய்


மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா



வாடாத செந்துருக்க பூவு
ஆஹாஹ்
நான்தான்டி வாசம் வரும் பாரு
வாலிபப் புள்ள இவ வாடினது இல்ல
ஆறியதில்ல வழி மாறினது இல்ல

ஆமாண்டி பேச்சு மட்டும்தான்
உள்ள வேறு திட்டம் தான்
மாப்பிள்ளை தாலி கட்டட்டும்
அப்ப மாறும் திட்டம்தான்
காலம்பூரா மாமன் சொல்ல கேக்கப்போறா

மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியாஆ
மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியாஆ

என் மேலே போட்ட சேல
ஹேய்
சுண்டி இழுக்கும் பல ஆள
ஹேய்
ஒரு நாள பாரு ஆளப் பாரு
வேணாம் வீண் வேல
ஹேய்

மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியா
மருதாணியா இவ மகராணியா இல்ல
மயங்காத யுவராணியாஆஆஅ