Marvel Anthem (Ezhu Veeravane) |
---|
இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்
வின் வெளியில் வின் வெளியில் வீரனே
விண்ணை தாண்டும் உந்தன் வேள்வியே
எல்லைகளை எல்லைகளை உடைத்தெறிவாய்
மண்ணின் மீது மனிதம் காக்க
தோல் கொடுப்பாய்
இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
ஹே நீதி எங்கள் நெஞ்சில் உண்டு
தீ பறக்கும் கண்கள் உண்டு
முன் எடுத்து காலை வெய்யடா
காயம் வந்து கீறினாலும்
நியாயம் எங்கள் மூச்சு என்று
உண்மையோடு சேர்ந்து நில்லடா
அச்சமுண்டு அச்சமுண்டு
வெற்றி கொள்ள வேண்டும் என்று
அச்சம் கொண்டு அச்சம் வெல்லடா
அந்த மேக தூறல்
ஒருவனுக்கு மட்டும் இல்லையே
நீயும் அதனை போல போலியடா
ஏழு வீரவனே
ஒளியாகிடுவோம்
அதி நாயகனே
உயிர் காத்திடுவோம்
இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
ஒன்றாகிறோம்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஒன்றாகிறோம்
ஒன்றாகிறோம் நம் தியாகம்
நம்மை தாங்கி பிடிக்கும் போ வோம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஒன்றாகிறோம்
ஒன்றாகிறோம்
ஒன்றாகிறோம்
ஏழு வீரவனே
ஹே
ஒளியாகிடுவோம்
ஹே
அதி நாயகனே
ஹே
உயிர் காத்திடுவோம்
ஏழு வீரவனே
ஒளியாகிடுவோம்
ஏழு நாயகனே
புவி காத்திடுவோம்
இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ