Masthaana

Masthaana Song Lyrics In English


ஹேமஸ்தானாமபஸ்தானாமரிதானா
ஹேமஸ்தானாமபஸ்தானாமரிதானாஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா

சிறுசு சின்னஞ்சிறுசு
இளசு அம்மாடி இளசு
சிறுசு சின்னஞ்சிறுசு
இளசு அம்மாடி இளசு

காயிருக்கு பழுக்க பாத்திருக்கு
கையிருக்கு பறிக்க காத்திருக்கு

ஆண் மற்றும்
வாநானாச்சு நீயாச்சு
நாளாச்சு ஹோய்

ஆண் மற்றும்
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹேமஸ்தானாமபஸ்தானாமரிதானாஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா

பூவுக்குள் வண்டு வந்து
தேனுக்குள் நீந்துதம்மா
தென்னங்காய் நீர் ததும்ப
தென்றல் தான் ஏந்துதம்மா

ஊர் முழுதும் உறங்கையிலே
ஓசையது அடங்கையிலே
ஊர் முழுதும் உறங்கையிலே
ஓசையது அடங்கையிலே
வாசல் திறக்க ஆசை பிறக்க அம்மம்மா
நாணம் உன்னை விடும்மோ

ஹேமஸ்தானாமபஸ்தானாமரிதானாஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா

மாசம் தை மாசம்
மஞ்சள் பூவாசம் ஏம்மா மயக்கமா


பாடு தெம்மாங்கு பாதி
என் பங்கு பாட்டு கசக்கும்மா

ஆளாகி மேலாக்கு போட்டாச்சு
வா அச்சாரம் கேட்டாச்சு வா

ஆண் மற்றும்
வாநானாச்சு நீயாச்சு
நாளாச்சு ஹோய்

ஆண் மற்றும்
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹேமஸ்தானாமபஸ்தானாமரிதானாஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா

ராகத்தின் மோகனமே
மோகத்தின் வாகனமே
வாகனம் என் வாசமே
வாலிபம் உன் வசமே

காமனவன் பண்டிகையோ
காணுகின்ற பரவசமோ
காமனவன் பண்டிகையோ
காணுகின்ற பரவசமோ
நீயும் மயங்க நானும் நெருங்க அம்மம்மா
காலம் நேரம் இதுவோ

ஹேமஸ்தானாமபஸ்தானாமரிதானாஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா