Matha Matha |
---|
உர்ர்ர்ர்
ஹுக்க்ஹுக்க்ஹுக்க்
ஹே பெருமான் ஹே பெருமான்
ஹே பெருமான் ஹே பெருமான்
ஹே பெருமான் ஹே பெருமான்
ஹே பெருமான் ஹே பெருமான்
ம்ம் மத மத மதன்னு
மறைச்சு நிக்குறீயே
நீ கத கதன்னு கிட்ட வந்து
கெறங்க வைக்கிறீயே
ம்ம்ம்ம் வத வத வதன்னு
வதைக்க வைக்கிறீயே
நீ எதை எதைன்னு எல்லாத்தையும்
இறக்க வைக்கிறீயே
சொத சொத சொதன்னு
சொடுக்கு போடுறீயே
நீ சத சதன்னு சரிசம் பண்ண
சம்மந்தம் பண்ணுறீயே
நான் ஓங்குன கொல்லி மாமலை ஏறியே
உச்சி பாறைக்கு மேலொரு
தொங்கும் தேன் அடைதான்
வீங்கின மஞ்ச வாழையிலே
ஒரு மந்தைய பழமா
ஒரு கொங்கைய அதனால்
ம்ம் மத மத மதன்னு
மறைச்சு நிக்குறீயே
நீ கத கதன்னு கிட்ட வந்து
கெறங்க வைக்கிறீயே
ம்ம்ம்ம் வத வத வதன்னு
வதைக்க வைக்கிறீயே
நீ எதை எதைன்னு எல்லாத்தையும்
இறக்க வைக்கிறீயே
கும்மு கும்மு கும்முன்னு
கும்முறுது பெருசு
இல்லை கும்முன்னுதான் கிட்ட வந்து
குதிக்குது சிறுசு
திம்மு திம்மு திம்முன்ன்னு
திம்முறுன பெருசு
ஆனா திம்முன்னுதான் கூட வந்து
திருப்புறா சிறுசு
ஜிம்மு ஜிம்மு ஜிம்முன்னு
ஜொலிக்குது பெருசு கெளி
கின்னுன்னுதான் முன்னே வந்து
சிலுப்புது சிறுசு
மூங்கிலு கட்டையா எடு
தேக்குல கொஞ்சமா கலந்தாக்குனா
கட்டிலோ இருக்கே
ஏ புள்ள உன்னதான் நெலமதான்
உன்ன மழையா பெய்ஞ்சேன்
கூட வெள்ளமா வழிஞ்சேன்
திம்மு திம்மு திம்முன்ன்னு
திம்முறுது பெருசு
ஆனா திம்முன்னுதான் கூட வந்து
திருப்புறா சிறுசு
கும்மு கும்மு கும்முன்னு
கும்முறுது பெருசு
இல்லை கும்முன்னுதான் கிட்ட வந்து
குதிக்குது சிறுசு
பர பர பரன்னு பரனி கண்ணியம்மா
நான் பல் வெலக்கி வால்லா சுத்து பழசு தண்ணியம்மா
செவ செவ செவன்னே செவந்த செவியம்மா
நான் சவரம் பண்ணி வாரதுக்குள் சமஞ்சி பந்தியம்மா
கொழு கொழு கொழுன்னு கொழுத்த கொல்லியம்மா
நான் கொண்டு போக வாரதுக்குள் குழந்தை பேத்தியம்மா
மேற்குல மந்த மாறுமனதும் வந்தின்ன
பனங்காட்டுல ஒத்து தான் ஒழைபோம்
கூத்துல கும்பளா இருக்க சிறு சத்தம்
போட விடாமலே மொத்தமா கலப்போம்