Mathana Mohana |
---|
மதன மோக ரூப சுந்தரி
மதன மோக ரூப சுந்தரி
மதனாங்கி
வதனமே செம்பவளமே
என் இதய கீதமே
மனம் நிறை
மதன மோக ரூப சுந்தரி
மதன மோக ரூப சுந்தரா
மதனாங்க வதனமே செம்பவளமே
என் இதய கீதமே
மனம் நிறை
மதன மோக ரூப சுந்தரா
பாண்டியனின் ராஜ சபை
பாவையின் மேனி
பள்ளியறை மேடையில் உன் ராணி
பாண்டியனின் ராஜ சபை
பாவையின் மேனி
பள்ளியறை மேடையில் உன் ராணி
முத்து பரல் மோகனமே நகையாக
கொட்டி வைத்த வைரமணி வகையாக
மலர் சூட வேண்டும் காதல் தீபமே
ஒரு நறுமணம் கமழ்
மதன மோக ரூப சுந்தரா
மதனாங்க
வதனமே செம்பவளமே
என் இதய கீதமே
மனம் நிறை
மதன மோக ரூப சுந்தரா
மஞ்சள் வெயில் மாலை இது
கொஞ்சி விளையாடு
மன்னவனின் மார்பினில் உறவாடு
மஞ்சள் வெயில் மாலை இது
கொஞ்சி விளையாடு
மன்னவனின் மார்பினில் உறவாடு
இன்ப வழி போவதற்க்கு
வந்த தலைவா
என்றும் எனை ஆதரிக்கும்
எந்தன் இறைவா
இது எனக்கும் உனக்கும்
இணைந்த பொருத்தமே
புது எழில் தவழ் மலர்
இருவர் : மந்தஹாசம் சொந்தமாகுமே
தினந்தோறும்
மகிழுவோம் கைத்தழுவுவோம்
பொன்மாலை நேரமே
எழில் நிறை
மந்தஹாசம் சொந்தமாகுமேஏஏ