Mathurangalam

Mathurangalam Song Lyrics In English


மாத்துறாய்ங்களாம்
எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில
டீய ஆத்துறாய்ங்கலாம்

மாத்துறாய்ங்களாம்
எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில
டீய ஆத்துறாய்ங்கலாம்




இத்துப்போன
ஆபீஸ்க்குள்ள இத்தனக்
கூத்தா ஒத்தப்பாட்டில்
ஒசர நீயும் ரஜினி காந்தா

ஊட்டுக்காக
உன்னப் பெத்த உங்க
ஆத்தா நீ கன்னித்தீவில்
மாட்டிக்கிட்ட சிந்துபாத்தா

சிக்கு விழுந்தா
சீரியல்தான் சிறப்பு

உன் டொக்கு
விழுந்தா டாக்யூமென்ட்ரி
கடுப்பு

விக்க வந்த
சந்தக்குள்ள
உனக்கு

மவனே மக்கிப்போன
கொள்கை எல்லாம்
எதுக்கு




மாத்துறாய்ங்களாம்
எதையோ மாத்துறாய்ங்களாம்
ஆளே இல்லாத கடையில
டீய ஆத்துறாய்ங்கலாம்

நட்பை எல்லாம்
கூட்டியாந்து கும்மி அடிக்கிற

நீ குப்பை
எல்லாம் பத்த வெச்சு
பொங்க வைக்குற

இரும்பை எல்லாம்
கரும்பு ஆக்க கனவு காணுற

நீ ஒத்தவேலை
சோத்துக்கும் வேட்டுவைக்குற

ஹே மொட்டமாடி
அன்டனால காக்காப் பீ
நீ முட்டி மோதினாலும்
ஏறாது டிஆா்பி

ரெஸ்ட் எடுத்து
ஊத்திக்குடி சுக்குக்காப்பி
வாழ்க்கையோட நாற வாயில்
நாம பி பி

பிபிபி பிபிபி
பிபிபி