Mattu Mattu

Mattu Mattu Song Lyrics In English


மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த
பூட்டுக்கேத்த சாவி நான்தான்
பூட்டவா பூட்டு

முதலில் நீ முடிச்சு போடு
பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த மனசு
சுளுக்கி கிடக்கு
தொட்டு தொட்டு சுளுக்கு எடு



மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு

மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த
பூட்டுக்கேத்த சாவி நான்தான்
பூட்டவா பூட்டு

முதலில் நீ முடிச்சு போடு
பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த நெஞ்சு
சுளுக்கி கிடக்கு
தொட்டு தொட்டு சுளுக்கு எடு

ஹோ தன்னா தினக்கு தின தானானா
கண்ணா உன் கண்ணு பட்டு பூவானா
பொட்டு என் நெத்தி பொட்டு
பட்டு உன் நெஞ்சில் பட்டு
ஒட்டோன்னு ஒட்டும் மதனா

ஹோ தன்னா தினக்கு தின தானானா
உள் நாக்கில் கொத்தும் கிளி நீதானா
கண்ணில் மழையடிக்க
நெஞ்சில் தீ தீ பிடிக்க
கைகாரி கண்ண வெட்டினா

நீ மன்மதனின் ராஜியத்தில்
மண்ணு திண்ணு வளர்ந்தவனா
உன் பூமி என்னா


உன் திமிர காட்டிருக்க
உனக்கு ஏத்த வரனா நான் இந்திரனா
நீ மெத்தை மேல
வித்தை காட்டும் வித்தகனா

மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த
பூட்டுக்கேத்த சாவி நான்தான்
பூட்டவா பூட்டு

ஹோதன்னா தினக்கு தின தானானா
கண்ணா உன் உள்ளங்கையில் தேனானா
முன்ன கை தொட்டதில்லை
பின்னே கண் பட்டதில்லை
கண்ணா உன் கையில் சிக்கினா

ஹோ தன்னா தினக்கு தின தானானா
பூ போல குத்தும் முள்ளு நீதான
எப்பேர் உன் நிறத்துக்கும்
எப்பேர் உன் தரத்திற்கும்
பித்தாகி புத்தி கெட்டனா

நீ சிக்கனத்தில் முத்தம் தரும்
லக்கனத்தில் பொறந்தவனா
முத்தம் ஒண்ணுதான

உன் மோகம் தீர்த்து இவன்
முத்தம் போடும் மிஷினா
காம வைத்தியனா
நீ மேடு பள்ளம்
கோடு போடும் ஒவியனா ஆ

மாட்டு மாட்டு நீ
ஹே மாட்டு மாட்டு நீ
ஹே மாட்டு மாட்டு நீமாட்டேன்னா
சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த
பூட்டுக்கேத்த சாவி நீதான்
பூட்டயா பூட்டு

முதலில் நீ முடிச்சு போடு
பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு
தொட்டு தொட்டு சுளுக்கு எடு