Maya Masthava

Maya Masthava Song Lyrics In English


மாயா மஸ்தாவா
கானா இஸ்தாவா வாயா
வஸ்தாவா ஆடு பிஸ்தாவா

மேல போனாலும்
கீழ வந்தாலும் எதுக்கும்
அஞ்சாத சலாம் குலாம்
நான்

நீ காட்டாதம்மா பியரு
நான் வல்கனோ பையரு நீ
காட்டாதம்மா பியரு நான்
வல்கனோ பையரு நான்
எமனான்ட சிக்காத ஹை
வோல்ட்டு பவரு

{ பப்பர முட்டாய்
நான் மிட்டா கை பப்பர
முட்டாய்
மிட்டா மிட்டா } (2)

மாயா மஸ்தாவா
கானா இஸ்தாவா வாயா
வஸ்தாவா ஆடு பிஸ்தாவா

தாயம் ஒன்னானா
கூத்து ரெண்டானா பாத
பென்டானா பல்ப்பு தன்னானா

இது உட்டாலக்கடி
பார்ட்டி இது அட்டி தொட்டி
சீட்டி இது உட்டாலக்கடி
பார்ட்டி இது அட்டி தொட்டி
சீட்டி

அட என் சோக்கு
டோலாக்கு என் பாட்ட
கேளு

{ பப்பர முட்டாய்
நான் மிட்டா கை பப்பர
முட்டாய்
மிட்டா மிட்டா } (2)

மிட்டா மிட்டா (4)


அதுப்ப தான் குறைக்காம
கொழுப்பாக இருப்பேன் டா
என்னான்னு என கேக்க ஆள்
ஏது டா

ஒன்னாச்சி ரெண்டாச்சி
ஊர் எல்லாம் கண்ணாச்சி நான்
போற ரூட் எல்லாம் தப்பாதுடா

பார்ட்டி பசுர கள்ளி ஆள
அழுத்தும் அம்ச டேக்கா
குடுக்காதம்மா பண்ணலாமா
ஜல்சா

அசாலு உசாலு
அப்பாலிக்கா டமாலு

மாயா மஸ்தாவா
கானா இஸ்தாவா வாயா
வஸ்தாவா ஆடு பிஸ்தாவா

மேல போனாலும்
கீழ வந்தாலும் எதுக்கும்
அஞ்சாத சலாம் குலாம்
நான்

{ பப்பர முட்டாய்
நான் மிட்டா கை பப்பர
முட்டாய்
மிட்டா மிட்டா } (2)

மிட்டா மிட்டா (2)