Mayajala Ulaga Vinotham

Mayajala Ulaga Vinotham Song Lyrics In English


இந்த ஊத்த உடலில் உயிர் இருந்தா உலகில் உனக்கு சொந்தம் உயிர் உடலை விட்டு போகையிலே உனக்கு ஏது பந்தம்

மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்

பிரிவு ஒரு இரவு அது மனசு காணும் துறவு பிரிவு ஒரு இரவு அது மனசு காணும் துறவு இங்கு பாடையிலே போகுதம்மா நம்மளோட உறவு

மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்



உடலு உள்ள உயிரு இது கடவுளோட பயிரு உடலு உள்ள உயிரு இது கடவுளோட பயிரு இத சாம்பலாக்க கொளுத்தும்போது எரியுதம்மா வயிறு

மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்

இந்த ஊத்த உடலில் உயிர் இருந்தா உலகில் உனக்கு சொந்தம் உயிர் உடலை விட்டு போகையிலே உனக்கு ஏது பந்தம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்