Mayakkuraane |
---|
மயக்குறானே
வளைக்குறானே
விடாம சாகசம் பண்ணுறான்
வித்த காட்டுறான்
ரசிக்கிறானே உசுப்புறானே
என் வேலி தாண்டியே சீண்டுறான்
ஆள தூக்குறான்
கண்ஜாடையில் கல் வீசுறானே
தள்ளாடுதே தாங்காமலே மனம்
மயக்குறானே
வளைக்குறானே
விடாம சாகசம் பண்ணுறான்
வித்த காட்டுறான்
ரசிக்கிறானே உசுப்புறானே
என் வேலி தாண்டியே சீண்டுறான்
ஆள தூக்குறான்
சூர காத்து வீசியே
காகித கப்பலா ஆடுறேன்
வாட்ட சாட்டமான வாலிபன்
பார்வையில் சாயுறேன்
காதல் வந்து
சின்ன தீ மூட்ட
காட்டு பையன் கையில் நான் மாட்ட
கண்ணா பின்னான்னு பத்தி எரியுதே
சேட்டை நூறு செய்யுற
சிரிக்கவா மொறைக்கவா தலைவா
தூண்டில் போட்டு இழுக்குற
விலகவா தேடியே வரவா
கோபம் தாபம் ஆசை
கொண்டாட்டம்
சேர்ந்து தானே காதல் உண்டாகும்
தினம் உன்னாலே இன்பம் துன்பமே
மயக்குறானே
வளைக்குறானே
விடாம சாகசம் பண்ணுறான்
வித்த காட்டுறான்
ரசிக்கிறானே உசுப்புறானே
என் வேலி தாண்டியே சீண்டுறான்
ஆள தூக்குறான்
கண்ஜாடையில் கல் வீசுறானே
தள்ளாடுதே தாங்காமலே மனம்
மயக்குறானே
வளைக்குறானே
விடாம சாகசம் பண்ணுறான்
வித்த காட்டுறான்
ரசிக்கிறானே உசுப்புறானே
என் வேலி தாண்டியே சீண்டுறான்
ஆள தூக்குறான்