Mayile Mayile

Mayile Mayile Song Lyrics In English


சுருதிபிரியா, அர்ஜுன் தாமஸ் மற்றும் சுஜாவிதா

மயிலே மயிலே இறகை போடு

ஏஏஏஏஏஏஏஏ

மயிலே மயிலே இறகை போடு
ஆசை வந்தா கடலை போடு
வெடலை பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்க மாட்டா

ஆண் என்ன அழகா என்ன
உருக வச்ச மெழுகா
நீ என்ன அசினா நெஞ்சில்
ஓட்டிக்கிட்ட பிசினா

ஏழு எட்டு நாளா தூக்கம் கெட்டு
வந்து நின்னேனே ஓரங்கட்டு

Come on baby Lets go party tonight
ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
No no baby U just can’t get it right
ஹோ ஹோ ஹோவ் ஹோவ்

Come on baby Lets go party tonight
ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
No no baby U just can’t get it right
ஹோ ஹோ ஹோவ் ஹோவ்

மயிலே மயிலே இறகை போடு
ஆசை வந்தா கடலை போடு
வெடலை பையன் கடலை போட்டா
வயசு பொண்ணு தாங்க மாட்டா



வயசு பொண்ணு
உன் வாலிபத்த கண்டாக்கா
விழுவா உன் மேல தொப்புன்னுதான்

குலுக்கும் உண்டி எல்லாம்
குமரி நீ சிரிச்சாக்கா
மனசில் தீ பற்றும் குப்புன்னுதான்

உள்ளங்கால் தொட்டு
என் உச்சி வரைக்கும்
உன் கைகள் பட்டாக்கா
மின்னல் அடிக்கும்


வா வா உன்னை
நான் கொள்ளை அடிப்பேன்
விளக்கில்லா இருட்டுக்கு
வெள்ளை அடிப்பேன்

அட போயா போ
கிட்ட வாயா வா
உன்னை கவுக்க ஆகாது

கேக்க கேக்க
நூறு முத்தம் தரனும்
ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
அட நாலு உதடும்
நாலு சத்தம் விடனும்
ஹோ ஹோ ஹோவ் ஹோவ்





மயிலே
லல லா
மயிலே
அஹா ஹா
மயிலே
மோ மோ
மயிலே
ஹ்யோவ்



தயிற மத்தால
கடையிறது போலதான்
உயிர கண்ணால கடைஞ்சிப்புட்ட
பழத்த பொன்வண்டு
கொடையுறது போலதான்
மனதின் உள்ளார கொடஞ்சிப்புட்ட

குத்தால சாரல்தான்
உன்னில் இருக்கு
தென்காசி தூறல்தான்
என்னில் இருக்கு

ரெண்டும்தான்
ஒன்னானா வெள்ளம் இருக்கு
நாளெல்லாம் நீரால
மோதல் நமக்கு

புள்ளி மானே வா
பசுந்தேனே வா
இன்னும் பொறுத்தா தாங்காதே

நம்ம காட்டில் இப்போ
நல்ல மழை தான்
ஹோ ஹோ ஹோவ் ஹோவ்
அடி இன்னும் இன்னும் பேஞ்சா
என்ன பிழை தான்
ஹோ ஹோ ஹோவ் ஹோவ்