Mayilu

Mayilu Song Lyrics In English


ஹே டக்கரு
பொம்மையா டக்கரு
பொம்மையா நிக்கிற
செம்மையா நிக்கிற
செம்மையா

மயிலே மயிலே
மை ட்ரீம்லே லைவ்லே
யூ ஆர் மை ஏஞ்சலே குயிலே
குயிலே மை டாக்கிலே
வாக்கிலே யூ ஆர் மை ஏஞ்சலே

ஐயோ ஐயோ உன்
டெரிபிலே அழகில் மிரண்டேன்
ஏஞ்சலே ஷையோ ஷையோ
உன் சுகர் மில் சிரிப்பில்
சுருண்டேன் ஏஞ்சலே

யூ ஆர் மை ஏஞ்சலே
யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர்
மை ஏஞ்சலே நானாடும்
ஊஞ்சலே

மயிலே என்
மயிலே மை டாக்கிலே
வாக்கிலே யூ ஆர் மை
ஏஞ்சலே

ஒன்னா ரெண்டா
ஒன்னா பாத்ததும் லட்சம்
துண்டா மாறி போயி நான்
பிலிம் காட்டினேனே காதல்
கொடி நாட்டினேனே

அண்டா குண்டா
விக்கும் ஷாப்பிலே ஆட்டம்
போடும் யானை போலவே
சௌண்டு போடுறேனே
அரண்டு ஓடுறேனே

ஏன்டி ஏன்டி என்ன
மந்திரத்த போட்டாயோ
தூண்டி தூண்டி மனம்
கொந்தளிக்க வச்சாயோ

யூ ஆர் மை ஏஞ்சலே
யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர்
மை ஏஞ்சலே நானாடும்
ஊஞ்சலே


ஹே டக்கரு
பொம்மையா டக்கரு
பொம்மையா நிக்கிற
செம்மையா நிக்கிற
செம்மையா

இவ ஒட்டுற
ஸ்டிக்கரா ஒட்டுற
ஸ்டிக்கரா என்ன ஒட்டிக்க
வைக்கிறா ஒட்டிக்க வைக்கிறா

ஹே ஒன்னே முக்கால்
வரி தானடி உலகையே மாத்திய
குரல் மாதிரி என்ன மாத்தினாயே
நெஞ்சில் இன்பம் ஊத்தினாயே

நீயும் கூட பிளார்
பேமிலி உந்தன் லுக்கோ
ரொம்ப ஹோம்லி ஏதோ
செய்கிறாயே என்னுள்
மழை பெய்கிறாயே

காலை மாலை உன்
கண்ணெதிரில் இருப்பேனே
காலம் எல்லாம் உன் கை
பிடிச்சு நடப்பேனே

யூ ஆர் மை ஏஞ்சலே
யூ ஆர் மை ஏஞ்சலே யூ ஆர்
மை ஏஞ்சலே நானாடும்
ஊஞ்சலே

டர்ரானே தானானே
டர்ரானே தானானே டர்ரானே
தானானே தானானே
தானானானே