Mazhaikala Megam Neer

Mazhaikala Megam Neer Song Lyrics In English


பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : வாலி

லாலாலாலாஹோய்

மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடியில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ

லாலாலாலாஹோய்

நீ குளிக்க காத்திருக்கு கன்னி என்னும் பொன்னருவி நாள் முழுக்க கதையளக்க காத்து கிடக்கும் பூங்குருவி

நீ சூடத்தான் இந்த முத்துச்சரம் நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்


மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடியில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ

லாலாலாலாஹோய்

ராத்திரியில் தூக்கமில்லை என்னை வாட்டும் உன் நினைவு கை தழுவ வானவில்லை என்ன செய்யும் வெண்ணிலவு

உன்னோடு என்னுள்ளம் பின்னோடுது என் மேனி தான் மட்டும் இங்குள்ளது

மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடியில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ

நிலமும் அதனால் குளிராதோ நிலமும் அதனால் குளிராதோ