Mazhaiyo Mazhai Varuvai

Mazhaiyo Mazhai Varuvai Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

மழையோ மழை வருவாய் துணை மெதுவாய் வளை இதமாய் அணை ஆடை ஈரம் ஆசை மூட்டுது

செவ்வானம் ஏன் உன் மேனி போல் அடிக்கடி சிவக்கிறது உன் பார்வையே என் மேனியை நிழற்படம் பிடிக்கிறது

கண்ணில் என்ன கணை பெண்மை கொண்ட துணை கண்ணில் என்ன கணை பெண்மை கொண்ட துணை கன்னமிடுவதில் தவறென்ன

மழையோ மழை வருவாய் துணை மெதுவாய் வளை இதமாய் அணை ஆடை ஈரம் ஆசை மூட்டுது

மேகங்களே மேகங்களே குளிர் இன்னும் அடங்கலையே மின்னல்களே மின்னல்களே கதை இன்னும் தொடங்கலையே

ஆஆமேகங்களே மேகங்களே குளிர் இன்னும் அடங்கலையே மின்னல்களே மின்னல்களே கதை இன்னும் தொடங்கலையே

இன்னும் என்ன கதை என்ன சொல்ல அதை இன்னும் என்ன கதை என்ன சொல்ல அதை இன்ப மயக்கங்கள் தெளியாதோ

இருவர் :