Mazhalai Endrum

Mazhalai Endrum Song Lyrics In English


மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்
ம்ம்ம் பாடுங்க

மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்

கண்ணில் நூறு வகை
கனாக்கள்
நித்தம் ஏந்தி வரும்
நிலாக்கள்

நாம் எல்லாம் ஓர் இனம்
எந்த நாளிலும் ஓர் குலம்
ஒரு நூல் கொண்ட பூச்சரம்

கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

பெண் மற்றும் மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்

நாம் தானே இரு கட்டுக்களே
இல்லா வானம்பாடி
பல கானம் பாடி
  நாடெங்கும் அணைகட்டுக்குள்ளே
நில்லா மாயகங்கை
ஆகாய கங்கை

மண்ணும் செவ்வானமும்
செவ்வானமும்
எங்கள் பூந்தோட்டம் ஆகும்
எங்கும் நில்லாமலே
நில்லாமலே
எங்கள் தேரோட்டம் போகும்

 கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

பெண் மற்றும் மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்


கூடாது பல ஜாதிச் சட்டங்களே
நீயும் ஒன்று நானும் ஒன்று
  கூறுங்கள் இன வம்புச் சந்தங்களே
இன்றும் என்றும் இன்பம் இன்பம்

தர்கா தேவாலயம்
தேவாலயம்
எல்லாம் நாம் போற்றும் கோயில்
கீதை வேதாகமம்
வேதாகமம்
எல்லாம் நாம் பாடும் பாடல்

 கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்

கண்ணில் நூறு வகை
கனாக்கள்
நித்தம் ஏந்தி வரும்
நிலாக்கள்

நாம் எல்லாம் ஓர் இனம்
எந்த நாளிலும் ஓர் குலம்
ஒரு நூல் கொண்ட பூச்சரம்

 கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

 கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்



பெண் மற்றும் மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்