Mazhaye Mazhaye |
---|
ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையே மழையேநீரின் திரையேவானம் எழுதும்வானம் எழுதும்கவிதை துளியேகவிதை துளியேமேகத்தின் சிரிப்பொலியேவானவில்லே நிறம் ஏழு கோடிஊஞ்சலாடி ஓவியம் தீட்டிகின்றதேஇந்த நீரின் பாலம்வானம் மண்ணை இனைக்கிறதேஇயற்க்கை அழகேரிம் ஜிம்
மழையே மழையேநீரின் திரையே
பூமி தேகமேஅதில்விழும்மழை துளிஇந்த உலகின் ஜீவனாகுமேநெஞ்சம் எங்கும்நம்பிக்கை பூக்கள் தோன்றும்
வறண்ட பாலைகளேஆகும் சோலைகளேவானம் தந்த தானம் இந்தமழை நீர் தானேரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையே மழையே
ஆடை தாண்டியேஉடல்மனம்உயிர்தொடும்இந்த மழையின் நீண்ட கைகளேமழை தொடும்மண்ணுக்கும் வாசம் தோன்றும்
நதியும் குளிக்கின்றதேநனைய வா என்றதேபார்த்த இன்பம் பாதி இன்பம்நனைவேன் நானேரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையே மழையேநீரின் திரையேவானம் எழுதும்வானம் எழுதும்கவிதை துளியேகவிதை துளியேமேகத்தின் சிரிப்பொலியேவானவில்லே நிறம் ஏழு கோடிஊஞ்சலாடி ஓவியம் தீட்டிகின்ற்தேஇந்த நீரின் பாலம்வானம் மண்ணை இனைக்கிறதேஇயற்க்கை அழகேரிம் ஜிம்