Mazhaye Mazhaye Male

Mazhaye Mazhaye Male Song Lyrics In English


ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்

மழையே மழையேநீரின் திரையேவானம் தெளிக்கும்வானம் தெளிக்கும்கவிதை துளியேகவிதை துளியேமேகத்தின் சிரிப்பொலியேநீல வானமேஒரு தறியில்லாமல் நீரின் நூலில்மழை என்னும் சேலை நெய்ததேஇந்த நீரின் பாலம்வானம் மண்ணை இனைக்கிறதேஇயற்க்கை அழகேரிம் ஜிம்

மழையே மழையேநீரின் திரையே

பூமி தேகமேஅதில்விழும்மழை துளிஇந்த உலகின் ஜீவனாகுமேநெஞ்சம் எங்கும்நம்பிக்கை பூக்கள் தோன்றும்

வறண்ட பாலைகளேஆகும் சோலைகளேவானம் தந்த தானம் இந்தமழை நீர் தானேரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

மழையே மழையே




ஆடை தாண்டியேஉடல்மனம்உயிர்தொடும்இந்த மழையின் நீண்ட கைகளேமழை தொடும்மண்ணுக்கும் வாசம் தோன்றும்

நதியும் குளிக்கின்றதேநனைய வா என்றதேபார்த்த இன்பம் பாதி இன்பம்நனைவேன் நானேரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

மழையே மழையேநீரின் திரையேவானம் தெளிக்கும்வானம் தெளிக்கும்கவிதை துளியேகவிதை துளியேஆண் : மேகத்தின் சிரிப்பொலியேநீல வானமேஒரு தறியில்லாமல் நீரின் நூலில்மழை என்னும் சேலை நெய்ததேஇந்த நீரின் பாலம்வானம் மண்ணை இனைக்கிறதேஇயற்க்கை அழகேரிம் ஜிம்