Meaghamann |
|---|
பெண்கள் : நிழலே இல்லான்
எங்கும் புகுவான்
பெண்கள் : பயமே இல்லான்
தீயை அணிவான்
பெண்கள் : கரைகள் இல்லான்
காற்றாய் விரிவான்ஆஅ
பெண்கள் : எழும் அலை மலைகளை
கிழித்தெறிபவன் எவன்
தடை தகர்த்ததில்
விடை அடைபவன் இவன்
மீக மீகாமன் மீக மீகாமன்
மீக மீகாமன் தானே
பெண்கள் : நிழலே இல்லான்
பயமே இல்லான்
