Meenodu Meen Vandhu (Female)

Meenodu Meen Vandhu (Female) Song Lyrics In English


மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே

கடல் தொடும் கரையை கரை தொடும் படகை இதை பார்த்தால் சிரிக்கும் காற்று

மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே

ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது பார்வை கொறைஞ்சு விட்டதோ செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ சிதறி மண்ணைத் தொட்டதோ


ரெண்டு கண்ணுல ஒன்னு மறைக்குது பார்வை கொறைஞ்சு விட்டதோ செண்டு பூவெல்லாம் வண்டு அழைச்சதோ சிதறி மண்ணைத் தொட்டதோ

ரோசாவின் காவல் முள்ளுதான் முள்ளுக்கு காவல் எதுதான் ரோசாவின் காவல் முள்ளுதான் முள்ளுக்கு காவல் எதுதான்

மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே மீனோடு மீன் வந்து பேசுது அது தண்ணிக்கு தெரியவில்லையே