Meesai Vecha Aambalai

Meesai Vecha Aambalai Song Lyrics In English


மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப் பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்டு

ஆம்பளைக்கு மீசை வந்தா ஆன மட்டும் லாபமய்யா பெண்ணொருத்தி குத்த வெச்சா அப்பனுக்கு நஷ்டமய்யா மாப்பிள்ளை வெலயை கழுத்தில் மாட்டி விடவில்லைய்யா

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்டு ஹோ ஹோ ஹோஓஓஓஓஒ

மூக்கு முழியிருக்க மூக்குத்தி வேணுமா முத்து நகை வேணுமா மகனே மகனேஏஓஒ கட்டில் மட்டும் கொடுத்தா கர்ப்பம் வந்து சேருமா கையில் பிள்ளை வருமா ஐயகோ ஐயகோஓஒ

முத்தம் ஒன்னு கேட்டா முந்நூறு ரூபா மத்ததுக்கு சேர்த்து மாசம் லட்சம் ரூபா கட்டிப்புட்டு கட்டில் ஏறயாஆஓஒஹ் புடவை தொடவே விலைய மானம் வெட்கமில்லய்யா

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்ட்டு ஹேஹ்ஹே


கட்டிக் கொடுத்தவருக்கு சொட்டை விழுந்திருக்கு வட்டி கடன் இருக்கு அம்மம்மா அம்மம்மாஹோஓஓ எட்டு முழம் வேட்டியும் நாலு முழம் ஆனது கோவனம் தான் மீறுது அப்பப்பா அப்பப்பாஆ

கல்யாணம் இங்கே வியாபாரம் தானா கச்சேரி எல்லாம் ஒப்பாரி தானா ஆம்பிளைங்க சட்டம் நியாயமாஓஓ காசையும் கொடுத்து பொம்பளை கன்னி கழியனுமா

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்ட்டு

ஆம்பளைக்கு மீசை வந்தா ஆன மட்டும் லாபமய்யா பெண்ணொருத்தி குத்த வெச்சா அப்பனுக்கு நஷ்டமய்யா மாப்பிள்ளை வெலயை கழுத்தில் மாட்டி விடவில்லைய்யா