Megam Mundhanai |
---|
மேகம் முந்தானை
ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை
தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
மேகம் முந்தானை
ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை
தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு
கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு
கல்யாணப் பரிசாகும்
கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு
கல்யாணப் பரிசாகும்
கையோடு எடுத்து வந்தேன் கட்டிய பூமாலை
நானுண்டு எட்டி எடுப்பேன்
கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன்
கன்னிப்பொண்ணு சிரிச்சுப்புட்டா காரியமாகாதா
கையிரண்டை வளைச்சுப்புட்டா சந்தனம் பூசாதா
மஞ்சள் வெயில் குளிருக்கு வாடும் இங்கே
நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
தீகூட குளிர்காயும் ஹோய்
தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்
நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
தீகூட குளிர்காயும் ஹோய்
தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்
செவ்வந்தி பூவிழி மஞ்சம்
தேடுது நெஞ்சம் வாலிபம் கொஞ்சம்
இன்றுவந்த வசந்த விழா எத்தனைச் சந்தோஷம்
காலை வந்து விடியும் வரை காமனின் சங்கீதம்
மேகம் முந்தானை
ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை
தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்