Melatha Mella

Melatha Mella Song Lyrics In English


மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

அங்கங்க கிள்ளிக்கிட்டு
பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு

அங்கங்க கிள்ளிக்கிட்டு
பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு

நான் தொட்டு நீ தொட்டு
தாப்பாள நீ போட்டு
மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

முத்திர வெக்கிறேன் கன்னத்துல
நித்தமும் நான் அந்த எண்ணத்துல

நித்திர கெட்டது மொத்தத்துல
நிக்கிறேன் நான் உங்க பக்கத்துல

நீ ஒரு பூ மால நான் அணைக்க

வந்தது வந்தது வட்ட நிலா
வாலிப நெஞ்சத்த சுட்ட நிலா

பெண் என என் உயிர் தொட்ட நிலா
இன்பத்த தூரிய பட்டு நிலா

கோடையில வாடையில

உள்ளத்த தொட்டது
வெள்ளத்த கொட்டுது

மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு


பெண் ஆஅஆஅஆஆஅஆஅஆ
ஆண் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண் ஆஅஆஅஆஆஅஆஅஆ

மன்மதன் விட்டது பாணம் அல்ல
நான் இந்த நேரத்தில் நானும் அல்ல

நித்திரை என் விழி காணவில்ல
நெஞ்சினில் கூடியும் போதவில்ல

ஆலில ஆடும் ஆசை
நாள் முழுக்க

ஓரத்துல நதி தீரத்துல
சாரத்துல இதழ் ஈரத்துல

நேரத்துல மணியாரத்துல
நெஞ்சினில் ஏறிய பாரத்துல

ராகத்துல தாளத்துல

சேந்தது எம் மனம்
சொன்னது சம்மதம்

மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு

அங்கங்க கிள்ளிக்கிட்டு
பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு

அங்கங்க கிள்ளிக்கிட்டு
பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு

நான் தொட்டு நீ தொட்டு
தாப்பாள நீ போட்டு

மேளத்த மெல்லத் தட்டு
இந்த மேளத்த மெல்லத் தட்டு