Melathai Mella Thattu Mama

Melathai Mella Thattu Mama Song Lyrics In English


ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆ
ஹோஓஒஓஓஓஒஓஒஓஒஓஓஒஓஒஓஒ
ஹோ ஓஒ ஓஓஹுஆஓஒஓஒ

மேளத்த மெல்ல தட்டு மாமா
மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
உன் தாளம் என்ன சரிதானா

மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
உன் தாளம் என்ன சரிதானா

தண்டைக்கால் சண்டை இட
தங்கமணி ஓசை இட
முன் அழகும் பின் அழகும்
தாலாட தாலாட தாலாடஆஅ
ஓஹோ ஹோய்

ஆரம்ப காலத்தில்
மெதுவா போகணும் சின்னையா
ஏதும் அறியாத பொண்ணுகிட்ட
வெகு வேகம் போவது என்னய்யா

ஆம்பள மனசு
அவசரம் பெருசு
ஆம்பள மனசு
அவசரம் பெருசு
அய்யய்யோ போதும் போதும்
அத்தோடு நில்லையா
மா மா மா மா மா மா ஓ ஹோய்


மேளத்த மேளத்த மேளத்த
மெல்ல தட்டு மாமோய்
உன் தாளம் என்ன சரிதானா
உன் தாளம் என்ன சரிதானா

கண் ஆட கன்னி ஆட
கட்டழகு பெண் ஆட
ஒன்னோடு ஒன்னாக ஒவ்வொன்னும்
சேர்ந்தாட சேர்ந்தாட ஆஅ
ஓஹோஹோ ஹோய்

ஆட்டமும் தாளமும்
ஒண்ணாக சேரனும் இல்லையா
நீ அடிகடி தடுமாறி
எடம் மாறி போவதும் என்னய்யா
ஆட்டமும் தாளமும்
ஒண்ணாக சேரனும் இல்லையா
நீ அடிகடி தடுமாறி
எடம் மாறி போவதும் என்னய்யா

ஆசைகள் பெருசு அனுபவம் சிறுசு
அய்யய்யோ போதும் போதும்
அத்தோடு நில்லையா
மா மா மா மா மா மா ஓ ஹோய்

மேளத்த மேளத்த மேளத்த
மெல்ல தட்டு மாமோய்
உன் தாளம் என்ன சரிதானா
உன் தாளம் என்ன சரிதானா