Mella Pesungal |
---|
ஹஹா ஹாஹ் ஹாஹா
ஹஹா ஹாஹ் ஹாஹா
ஹஹா ஹாஹ் ஹாஹா
ஹஹா ஹாஹ் ஹாஹா
ஹஹா ஹாஹ் ஹாஹா
ஹாஹாஆஅ
லா லா லாலாலா
மெல்ல பேசுங்கள்
பிறர் கேட்க கூடாது
சொல்லித் தாருங்கள்
யாரும் பார்க்க கூடாது
மெல்ல பேசுங்கள்
பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள்
யாரும் பார்க்க கூடாது
அப்படி என்ன அதிசயமோ
யாரும் அறியா ரகசியமோ
ஹோஹோ ஹோஹோ ஹோஹோ
அப்படி என்ன அதிசயமோ
யாரும் அறியா ரகசியமோ
தனியே பேசும் மந்திரமோ
தோகை மயிலின் தந்திரமோ
தனியே பேசும் மந்திரமோ
தோகை மயிலின் தந்திரமோ
மெல்ல பேசுங்கள்
பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள்
யாரும் பார்க்க கூடாது
சின்னக் குயில்கள்
சொல்லும் மொழிகள்
தித்தித்தால் என்ன
சோலை நிழலில்
சந்தித்தால் என்ன
மாலை நேரத்தில்
முத்தாடும் மோகத்தில்
மாலை நேரத்தில்
முத்தாடும் மோகத்தில்
கொண்டாடும் கோலங்கள்
என்ன சுகமோ என்ன சுவையோ
மெல்ல பேசிடவோ
பிறர் கேட்கக் கூடாமல்
சொல்லி தந்திடவோ
யாரும் பார்க்க கூடாமல்
மெல்ல பேசுங்கள்
பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள்
யாரும் பார்க்க கூடாது
கங்கை கரையில்
கண்ணன் மடியில்
ராதை வந்தாளாம்
காதல் மயக்கம்
போதை என்றாளாம்
கீதம் சொன்னானோ
கண்ணான கண்ணனோ
கீதம் சொன்னானோ
கண்ணான கண்ணனோ
இந்நேரம் நானந்த
கண்ணன் அல்லவோ
கட்டிக்கொள்ளவோ
மெல்ல பேசிடவோ
பிறர் கேட்கக்கூடாமல்
சொல்லி தந்திடவோ
யாரும் பார்க்க கூடாமல்
மெல்ல பேசுங்கள்
பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள்
யாரும் பார்க்க கூடாது
லல்லல் லல் லா ல் லல லல லல லா
லல் லல் லா லா லல லல லல லா